SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
புதிதாக வீடு வாங்குவோருக்கும், Refinance செய்வோருக்கும் கடன் வழங்க ஏன் வங்கிகள் தயங்குகின்றன?

ஆஸ்திரேலியாவில் இயங்கும் ANZ, CBA, NAB, Westpack எனும் நான்கு பெரும் வங்கிகளும் முதன்முதலாக வீடு வாங்க நினைக்கின்றவர்களுக்கு வீட்டுக் கடன் கொடுக்க தயங்குகின்றன. இதற்கான காரணங்களை விளக்குகிறார் வீட்டுக்கடன் வசதிகள் மற்றும் நிதி தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் Winning Loans நிறுவன இயக்குனர் நரா நிமலன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றைசெல்.
Share