SKIP TO MAIN CONTENT

பாஜகவின் தோல்விக்கு என்ன காரணம்?

BJP and Congress
Source: Raj

இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தோல்வி கண்டுள்ளது. பாஜக தோல்வி காண என்ன காரணம்? இது காங்கிரஸின் வெற்றிதானா? அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த வெற்றி தோல்வி பிரதிபலிக்குமா? என்று பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர், News18 ஐச் சார்ந்த சிகாமணி அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தோல்வி கண்டுள்ளது. பாஜக தோல்வி காண என்ன காரணம்? இது காங்கிரஸின் வெற்றிதானா? அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த வெற்றி தோல்வி பிரதிபலிக்குமா? என்று பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர், News18 ஐச் சார்ந்த சிகாமணி அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now