கடன்பெறுவது தொடர்பிலான சட்டங்களை குறிப்பாக responsible lending laws-ஐ எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டுவருகிறது. இதன் மூலம் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என அரசு நம்புகிறது. ஆனால் கடன் வாங்குபவர் அதனை திரும்பச் செலுத்துவதற்கான தனது தகுதியை மதிப்பிட்டுப் பார்த்து பொறுப்புடன் கடன் வாங்குவது முன்பை விட இப்போது மிக முக்கியமானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுதொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




