Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

நியூசிலாந்து தேர்தலில் Labour கட்சி தோற்பதற்கு என்ன காரணம்?

NEW ZEALAND ELECTION

List MP Chris Bishop with Incoming Prime Minister Chris Luxon during a media opportunity in Auckland, New Zealand, Sunday, October 15, 2023. Chris Luxon will become New Zealand's next prime minister as his centre-right National party wins the country's election.(AAP Image/Shane Wenzlick); Inset: Prof V Nithiyananthan Source: AAP / SHANE WENZLICK/AAPIMAGE

நியூசிலாந்து நாட்டின் பொதுத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் அந்நாட்டின் Labour கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


நியூசிலாந்து நாட்டின் பொதுத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் அந்நாட்டின் Labour கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.


அதற்கான காரணங்கள் என்ன? போட்டியிட்ட இந்திய மற்றும் தமிழ் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்களா?, அந்நாட்டின் எதிர்காலம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகக் கடமையாற்றி விட்டு, தற்போது நியூசிலாந்தில் வசிக்கும் பேராசிரியர் V நித்தியாநந்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now