SKIP TO MAIN CONTENT

இறவாத புகழுடைய தமிழ்நூல்களை ஹிந்தியில் மொழிபெயர்க்கும் ஜமுனா

Jamuna Krishnaraj
Dr Jamuna Krishnaraj

தமிழ் நூல்கள், பாரதியார், ஔவையார் பாடல்கள் என்று தமிழிலிருந்து பலவற்றை ஹிந்தி மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்கிறார் முனைவர் ஜமுனா கிருஷ்ணராஜ்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

தமிழ் நூல்கள், பாரதியார், ஔவையார் பாடல்கள் என்று தமிழிலிருந்து பலவற்றை ஹிந்தி மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்கிறார் முனைவர் ஜமுனா கிருஷ்ணராஜ்.


இதனை எங்கிருந்து ஆரம்பித்தார், அவரது எதிர்கால முயற்சிகள் என்ன என்று கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now