SBS தமிழ்

மின்சார கட்டண அதிகரிப்பும், பின்னணி காரணங்களும், மின்சார சேமிப்பு ஆலோசனையும்

SBS தமிழ்

Energy saving light bulb with stacks of coins and shopping cart for saving, financial and shopping concept.

Source: Moment RF


Published 6 June 2022 at 9:02pm
By Raysel
Source: SBS

மின்கட்டணங்கள் பெருமளவில் அதிகரிக்கவுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படியான மின்சார கட்டண அதிகரிப்புக்கு என்ன காரணம் என்பதையும், மின்சார சேமிப்பு ஆலோசனையும் முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


Published 6 June 2022 at 9:02pm
By Raysel
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share