SKIP TO MAIN CONTENT

மழை ஓயாது பெய்ய காரணமும் எப்போது ஓயும் என்ற கணிப்பும்

Flooding from a swollen Manly Creek
Source: AAP

கால நிலை மாற்றம் காரணமாக பெருமழையும் வறட்சியும் பருவகாலங்களில் நிகழாமல் அகாலமாக ஏற்படுகின்றன. ஆனால் கால நிலை மாற்றம் எனும் காரணியைத்தவிர வேறு காரணிகளும் அண்மையில் பெய்த பெருமழைக்கும் வெள்ளத்திற்கும் காரணம் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அப்படியான தகவல்களைத் தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கால நிலை மாற்றம் காரணமாக பெருமழையும் வறட்சியும் பருவகாலங்களில் நிகழாமல் அகாலமாக ஏற்படுகின்றன. ஆனால் கால நிலை மாற்றம் எனும் காரணியைத்தவிர வேறு காரணிகளும் அண்மையில் பெய்த பெருமழைக்கும் வெள்ளத்திற்கும் காரணம் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அப்படியான தகவல்களைத் தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now