SKIP TO MAIN CONTENT

ஹாங்காங்கில் போராட்டம் ஏன் தொடர்கிறது? அடுத்து என்ன?

Ram, Arun and Chitra
Source: SBS Tamil

ஹாங்காங்கில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பல கோரிக்கைகளை முன்வைத்தது போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. ஏன் இந்த போராட்டம் தொடர்கிறது? யார் இந்த போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக பேசிக்கொள்கின்றனர்? இந்த போராட்டம் எப்படி முடிவுக்கு வரக்கூடும் என்ற பல கேள்விகளோடு ஹாங்காங்கில் வாழும் தமிழர்களான பத்திரிகையாளர் ராம், அருணாசலம் மற்றும் சித்ரா சிவகுமார் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Presented by Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஹாங்காங்கில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பல கோரிக்கைகளை முன்வைத்தது போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. ஏன் இந்த போராட்டம் தொடர்கிறது? யார் இந்த போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக பேசிக்கொள்கின்றனர்? இந்த போராட்டம் எப்படி முடிவுக்கு வரக்கூடும் என்ற பல கேள்விகளோடு ஹாங்காங்கில் வாழும் தமிழர்களான பத்திரிகையாளர் ராம், அருணாசலம் மற்றும் சித்ரா சிவகுமார் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now