SKIP TO MAIN CONTENT

ஏன் நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்கிறது? குறையுமா?

A woman shops at a supermarket in Sydney
A woman shops at a supermarket in Sydney. As inflation begins to creep up in Australia. Inset (Mr Subbaraman) Credit: Getty/Subbaraman

உலகெங்கிலும் பணவீக்கம் அதிகரிப்பு என்று நாம் கேள்விப்படுகிறறோம் நமது நாட்டிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணவீக்கம் என்றால் என்ன? எதனால் ஏற்பட்டுள்ளது ? கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் யாவை? உட்பட பணவீக்கம் குறித்து விரிவாக செல்வியுடன் கலந்துரையாடுகிறார் பிரிஸ்பனில் Tax Accountantஆக பணியாற்றிவரும் ராம் சுப்பராமன் அவர்கள்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

உலகெங்கிலும் பணவீக்கம் அதிகரிப்பு என்று நாம் கேள்விப்படுகிறறோம் நமது நாட்டிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணவீக்கம் என்றால் என்ன? எதனால் ஏற்பட்டுள்ளது ? கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் யாவை? உட்பட பணவீக்கம் குறித்து விரிவாக செல்வியுடன் கலந்துரையாடுகிறார் பிரிஸ்பனில் Tax Accountantஆக பணியாற்றிவரும் ராம் சுப்பராமன் அவர்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now