SKIP TO MAIN CONTENT

நாட்டில் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?

Inflation
Source: Getty Images & Appu Govindarajan

நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கிறது; அமெரிக்கா வட்டிவிகிதத்தை கூட்டுகிறது, இதனால் ஆஸ்திரேலியாவிலும் வட்டிவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; ரஷ்ய-உக்ரைன் போரினால் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏறிக்கொண்டுள்ளது. இந்த பின்னணியில் ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள் அலசுகிறார். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கிறது; அமெரிக்கா வட்டிவிகிதத்தை கூட்டுகிறது, இதனால் ஆஸ்திரேலியாவிலும் வட்டிவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; ரஷ்ய-உக்ரைன் போரினால் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏறிக்கொண்டுள்ளது. இந்த பின்னணியில் ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள் அலசுகிறார். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now