SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நிர்வாணத்திற்கும் பாலியலுக்கும் என்ன தொடர்பு?

Thousands of people lay nude, as part of an installation by contemporary artist Spencer Tunick, at Bondi Beach in Sydney, Saturday, November 26, 2022. Thousands of people have bared all for photographer Spencer Tunick at Sydney's Bondi Beach. The shoot aims to remind people to get checked for skin cancer. (AAP Image/Dean Lewins) NO ARCHIVING Source: AAP / DEAN LEWINS/AAPIMAGE
நிர்வாணத்தையும் பாலியலையும் தொடர்புபடுத்துவது காலம் காலமாக இருந்துவருவதுதான். ஆனால் அதுவே சில பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன என்று விளக்குகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாலியல் நலத் தொடர் பாகம் – 12.
Share