SKIP TO MAIN CONTENT

உக்ரைனை ஆக்ரமிக்கும் ரஷ்ய போர் பின்னணியும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்வினையும்

Ukrainian Military Forces servicemen
Ukrainian Military Forces servicemen of the 92nd mechanized brigade use tanks in Kharkiv region, on February 10, 2022. Source: AFP

உக்ரைன் நாட்டின் டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை ஆக்ரமிக்கும் நோக்கில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தற்போது உக்ரைன் நாடு முழுவதுமே தாக்குதல் நடத்தத் துவங்கியுள்ளது. இந்த பின்னணியில் டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளின் வரலாற்றையும், உக்ரைன் மீதான் போரைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளையும் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

உக்ரைன் நாட்டின் டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை ஆக்ரமிக்கும் நோக்கில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தற்போது உக்ரைன் நாடு முழுவதுமே தாக்குதல் நடத்தத் துவங்கியுள்ளது. இந்த பின்னணியில் டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளின் வரலாற்றையும், உக்ரைன் மீதான் போரைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளையும் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now