SKIP TO MAIN CONTENT

வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடையடைப்பு

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

வடமாகாண முதல்வருக்கு எதிராக முன்னெடுக்க முயற்சிக்கப்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றது. இது குறித்த நேற்று வரையான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார், எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன். அதைத் தொடர்ந்து, இன்று வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடையடைப்பு குறித்து எமது இலங்கை செய்தியாளர் மதிவாணனை தொலைபேசியில் நேரடியாக இணைத்து அறிந்து கொண்டோம்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

வடமாகாண முதல்வருக்கு எதிராக முன்னெடுக்க முயற்சிக்கப்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றது. இது குறித்த நேற்று வரையான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார், எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன். அதைத் தொடர்ந்து, இன்று வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடையடைப்பு குறித்து எமது இலங்கை செய்தியாளர் மதிவாணனை தொலைபேசியில் நேரடியாக இணைத்து அறிந்து கொண்டோம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now