SKIP TO MAIN CONTENT

லிபரல் எப்படி வென்றது? லேபர் ஏன் தோற்றது?

Karthik, Lalitha and Kannan
Source: SBS Tamil

ஆஸ்திரேலியாவை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு Coaltion ஆள்வது என்று மக்கள் தேர்தல் வழி தீர்ப்பு வழங்கியுள்ளனர். Scott Morrison தலைமையிலான அரசு தொடர்கிறது. லிபரல் எப்படி வெற்றி பெற்றது? லேபர் ஏன் தோல்வி கண்டது? கிரீன்ஸ் ஏன் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க தவறியது? இந்த கேள்விகளுக்கு விடை தேடும் பரிமாற்றம் நிகழ்ச்சி. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பன் நகரில் வாழும் லிபரல் – நேஷனல் கூட்டணி கட்சியின் ஆதரவாளர் கண்ணன் அவர்களும் (4EB தமிழ் ஒலி), லேபர் கட்சியின் ஆதரவாளர் கார்த்திக் அவர்களும் (4EB தமிழ் ஒலி), மெல்பன் நகரில் வாழும் கிரீன்ஸ் கட்சி உள்ளிட்ட இடது சாரி கட்சிகளின் ஆதரவாளர் லலிதா அவர்களும் பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு Coaltion ஆள்வது என்று மக்கள் தேர்தல் வழி தீர்ப்பு வழங்கியுள்ளனர். Scott Morrison தலைமையிலான அரசு தொடர்கிறது. லிபரல் எப்படி வெற்றி பெற்றது? லேபர் ஏன் தோல்வி கண்டது? கிரீன்ஸ் ஏன் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க தவறியது? இந்த கேள்விகளுக்கு விடை தேடும் பரிமாற்றம் நிகழ்ச்சி. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பன் நகரில் வாழும் லிபரல் – நேஷனல் கூட்டணி கட்சியின் ஆதரவாளர் கண்ணன் அவர்களும் (4EB தமிழ் ஒலி), லேபர் கட்சியின் ஆதரவாளர் கார்த்திக் அவர்களும் (4EB தமிழ் ஒலி), மெல்பன் நகரில் வாழும் கிரீன்ஸ் கட்சி உள்ளிட்ட இடது சாரி கட்சிகளின் ஆதரவாளர் லலிதா அவர்களும் பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now