நாட்டை விட்டு வெளியேறுவதற்கான கோரிக்கைகள் ஏன் மறுக்கப்படுகின்றன?

When will we be allowed back on a plane? Source: Moment RF
நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான கோரிக்கைகளில் நான்கில் மூன்று நிராகரிக்கப்படுவதாக உள்துறை திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் Pablo Vinales மற்றும் Sonia Lal தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share