SKIP TO MAIN CONTENT

எதிர்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்காக எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்?

Advance Care Planning
Source: Getty/Dr Sivasuthan/Dr Chandrika

Advanced Care Planning - முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடல் என்றால் என்ன? நாம் ஒவ்வொருவரும் இதனை செய்து வைத்துக்கொள்ள வேண்டுமா?


Published

Updated

By Selvi

Source: SBS



Skip to podcast episode content

Advanced Care Planning - முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடல் என்றால் என்ன? நாம் ஒவ்வொருவரும் இதனை செய்து வைத்துக்கொள்ள வேண்டுமா?


இதில் உள்ள நன்மைகள் மற்றும் தேவைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு அட்லெய்டு நகரில் குடும்ப வைத்தியராக கடமையாற்றி வரும் டாக்டர் சிவராமலிங்கம் சிவசுதன் அளிக்கும் பதிலுடன் தனது கணவருக்கு முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடல் செய்த டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்களின் அனுபவத்தையும் கேட்டறிந்து நிகழ்ச்சி படைக்கிறார் செல்வி.  

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now