SKIP TO MAIN CONTENT

ஏன் தமிழ் சினிமா ரசிகர்கள் மலையாள திரைப்படங்களை அதிகம் ரசிக்கத் துவங்கியுள்ளனர்?

Vishal and Venkatesh and movie posters
Source: Venkatesh and Vishal

மலையாள திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் வெகுவாக விரும்பிப்பார்க்கும் நிலை அதிகரித்துவருகிறது. இந்த பின்னணியில் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களையும், நடிகர் நடிகைகளையும், இரு மொழி திரைப்படங்களின் நடப்புகளையும் ஒப்பிட்டு கலந்துரையாடுகின்றனர் வெங்கடேஷ் மற்றும் விஷால் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

மலையாள திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் வெகுவாக விரும்பிப்பார்க்கும் நிலை அதிகரித்துவருகிறது. இந்த பின்னணியில் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களையும், நடிகர் நடிகைகளையும், இரு மொழி திரைப்படங்களின் நடப்புகளையும் ஒப்பிட்டு கலந்துரையாடுகின்றனர் வெங்கடேஷ் மற்றும் விஷால் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now