குறிப்பாக, தொழில் வளர்ச்சி மற்றும் விரிவான வேலை வாய்ப்புகளால் பிராந்திய இடங்களுக்கு இளையோர் ஈர்க்கப்படுவதை The Regional Australia Institute என்ற அமைப்பு கண்டறிந்துள்ளது.
இது குறித்து, Ciara Hain எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.