முனைவர் பிரியா ஜெகநாதன் அவர்கள் பிரிஸ்பேனை தளமாகக் கொண்ட AI நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். அவர் பிரபல TEDx பேச்சாளர். தொழில் நிறுவனங்கள் AI, automation மற்றும் digital systems-ஐ பயன்படுத்தி வளர்ச்சியடைய உதவும் வகையில், ஆலோசனை வழங்கும் நிபுணர். ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் குடியேற்ற சமூகங்கள் மீது செயற்கை நுண்ணறிவான - AI ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், தொடரும் மாற்றங்களுக்கு மக்கள் எவ்வாறு தயாராகலாம் என்பதையும் அவர் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Dr Priya Jaganathan, based in Brisbane, runs an AI-focused company. She is also a well-known TEDx speaker. As an expert who advises businesses on how to grow by using AI, automation and digital systems, she explains the impact of artificial intelligence — AI — on employment, business and migrant communities in Australia, and how people can prepare for the ongoing changes. Produced by RaySel.
இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Will AI change or take away our jobs in Australia?
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.





