SKIP TO MAIN CONTENT

அதிமுக அரசு கவிழுமா?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும், அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் TTV தினகரன் இந்த இணைப்பை ஏற்க மறுத்துள்ளார். அரசை கலைக்கும் வேலையில் ஈடுப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக அரசு கவிழுமா? பிரிஸ்பேன் நகரில் ஒலிக்கும் Radio 4EBயின் தமிழ் ஒலியின் ராதிகா, சிட்னியிலிருந்து ஆர்ம்ஸ்ட்ராங், குயின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து மருத்துவர் சந்திரசேகர், மெல்பனிலிருந்து நந்தகுமார் ஆகியோர் தமிழக அரசியலை அலசுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும், அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் TTV தினகரன் இந்த இணைப்பை ஏற்க மறுத்துள்ளார். அரசை கலைக்கும் வேலையில் ஈடுப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக அரசு கவிழுமா? பிரிஸ்பேன் நகரில் ஒலிக்கும் Radio 4EBயின் தமிழ் ஒலியின் ராதிகா, சிட்னியிலிருந்து ஆர்ம்ஸ்ட்ராங், குயின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து மருத்துவர் சந்திரசேகர், மெல்பனிலிருந்து நந்தகுமார் ஆகியோர் தமிழக அரசியலை அலசுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now