பப்புவா நியூகினியின் மனுஸ் தீவு தடுப்பு முகாமில் வாழ்ந்துவந்த ராஜீவ் ராஜேந்திரன் என்ற தமிழ் இளைஞர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டிருந்தநிலையில் அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் ராஜீவின் குடும்பத்தினர் மற்றும் அகதிகள் செயற்பாட்டாளர் பாலா விக்னேஸ்வரன் ஆகியோரது கருத்துக்களுடன் விரிவான விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.