SKIP TO MAIN CONTENT

இலங்கை ரூபாய்க்கு எதிரான ஆஸ்திரேலிய டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிக்குமா?

image (9).jpg
Credit: Source:Getty Images .Inset: Prof Amirthalingam

கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கியுள்ளதையடுத்து, இலங்கை ரூபாய்க்கு எதிரான டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை நாமறிந்தசெய்தி. டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பது தொடர்பிலும், இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பிலும் பதிலளிக்கிறார், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றும் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கியுள்ளதையடுத்து, இலங்கை ரூபாய்க்கு எதிரான டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை நாமறிந்தசெய்தி. டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பது தொடர்பிலும், இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பிலும் பதிலளிக்கிறார், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றும் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now