ஆஸ்திரேலிய டொலரின் பெறுமதியில் அண்மையில் ஒரு அதிகரிப்பை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு அதிகரிக்குமா? அல்லது வீழ்ச்சியடையுமா என்பது தொடர்பில் அலசுகிறார் கிரிஃபித் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் இ.செல்வநாதன் அவர்கள். பேராசிரியர் செல்வநாதனுடன் உரையாடுபவர் றேனுகா.