ஆஷஸ் கோப்பையை வெல்லுமா சிக்கலிலுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கட் அணி?
Darren Lehman, appointed new cricket coach
வரலாற்று முக்கியம் வாய்ந்த ஆஷஸ் போட்டி நடக்க மூன்று வாரங்களுக்கு முன், அதன் பயிற்றுனர் மிக்கி ஆத்தர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிக்கலிலுள்ள ஆஸ்திரேலிய அணி சுதாகரித்து எழும்புமா என்பது கேள்விதான்.மற்றே சில்பி ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share