SKIP TO MAIN CONTENT

61 பில்லியன் டாலருக்கு Twitter: அதிரடி விற்பனையின் தாக்கம் என்ன?

Twitter Goes Public On The New York Stock Exchange
Source: Getty Images North America

தொழில் நுட்ப உலகில் குறிப்பாக மின் வாகனத்தயாரிப்பிலும் விண்வெளிக்கு ராக்கட்டுகளை அனுப்புவதிலும் புரட்சியை ஏற்படுத்தியவரும் உலகில் நம்பர் 1 பணக்காரர் Elon Musk, 61 ஆஸ்திரேலிய பில்லியன் டாலர் மதிப்பில் Twitter என்ற சமூக ஊடகத்தை வாங்கியுள்ளார். இப்படியான அதிரடி விற்பனை குறித்து முன்வைக்கப்படும் பின்னணி குறித்து விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தொழில் நுட்ப உலகில் குறிப்பாக மின் வாகனத்தயாரிப்பிலும் விண்வெளிக்கு ராக்கட்டுகளை அனுப்புவதிலும் புரட்சியை ஏற்படுத்தியவரும் உலகில் நம்பர் 1 பணக்காரர் Elon Musk, 61 ஆஸ்திரேலிய பில்லியன் டாலர் மதிப்பில் Twitter என்ற சமூக ஊடகத்தை வாங்கியுள்ளார். இப்படியான அதிரடி விற்பனை குறித்து முன்வைக்கப்படும் பின்னணி குறித்து விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now