SKIP TO MAIN CONTENT

இல்லை என்றதால் மேற்கு சிட்னி ஓரங்கட்டப்படுமா?

SSM Postal Vote and Western Sydney
Source: SBS Tamil

ஒரே பாலினத்திருமணம் ஆஸ்திரேலியாவில் சட்டமாக்கப்படுவது குறித்து நடத்தப்பட்ட அஞ்சல் வழி கருத்துக் கணிப்பில் மேற்கு சிட்னி புறநகர்களில் வாழ்பவர்கள் தான் அதிகளவில் எதிராக வாக்களித்திருந்தார்கள். ஒரே பாலினத்திருமணம் தற்போது சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியர்களது பிரபல வாக்களிப்பிற்கு எதிராக வாக்களித்துள்ள மேற்கு சிட்னி மக்களை மற்றைய ஆஸ்திரேலியர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பது குறித்து மேற்கு சிட்னியில் வாழும் நமது நேயர்கள் நான்கு பேரின் கருத்துகள். இஸ்மாயில், சுரேஷ், கார்த்திக், மற்றும் வேலுப்பிள்ளை ஆகியோரது கருத்துகளைத் தொகுத்துத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஒரே பாலினத்திருமணம் ஆஸ்திரேலியாவில் சட்டமாக்கப்படுவது குறித்து நடத்தப்பட்ட அஞ்சல் வழி கருத்துக் கணிப்பில் மேற்கு சிட்னி புறநகர்களில் வாழ்பவர்கள் தான் அதிகளவில் எதிராக வாக்களித்திருந்தார்கள். ஒரே பாலினத்திருமணம் தற்போது சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியர்களது பிரபல வாக்களிப்பிற்கு எதிராக வாக்களித்துள்ள மேற்கு சிட்னி மக்களை மற்றைய ஆஸ்திரேலியர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பது குறித்து மேற்கு சிட்னியில் வாழும் நமது நேயர்கள் நான்கு பேரின் கருத்துகள். இஸ்மாயில், சுரேஷ், கார்த்திக், மற்றும் வேலுப்பிள்ளை ஆகியோரது கருத்துகளைத் தொகுத்துத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now