SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குளிர்காலத்தில் நமது உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

Credit: Getty Images/Inset:Dr Rajesh Kanna
Winter-குளிர்காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் எம்மை அதிகம் தாக்கக்கூடிய சில நோய்கள் தொடர்பிலும் அவற்றிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் சிட்னியைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் N ராஜேஷ் கண்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share