SKIP TO MAIN CONTENT

அகதிகளை தமிழ் சமூகம் எப்படி நடத்துகிறது?

Lavanya, Nirma and Nigethan
Source: Lavanya, Nirma and Nigethan

ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் அகதிகள் வாரம் கொண்டாடப்பட்டது. அகதிகளை தமிழ் சமூகம் கொண்டாடுகிறதா? அவர்கள் சமூகத்தின் பொது வெளியில் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்கள்: அகதி பின்னணி கொண்ட நிர்மா, லாவண்யா, நிகேதன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் அகதிகள் வாரம் கொண்டாடப்பட்டது. அகதிகளை தமிழ் சமூகம் கொண்டாடுகிறதா? அவர்கள் சமூகத்தின் பொது வெளியில் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்கள்: அகதி பின்னணி கொண்ட நிர்மா, லாவண்யா, நிகேதன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now