அசத்தல் பெண் முனைவர் சந்திரபுஷ்பம்

Dr A. ChandraPushpam
Dr A. ChandraPushpam Source: Dr A. ChandraPushpam

'கிராமத்துக் குயில்' முனைவர் சந்திரபுஷ்பம் அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களை எழுதி பாடுவது மட்டுமன்றி, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற குரல் கொடுத்து வருபவர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

'கிராமத்துக் குயில்' முனைவர் சந்திரபுஷ்பம் அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களை எழுதி பாடுவது மட்டுமன்றி, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற குரல் கொடுத்து வருபவர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர்.

சித்திரைப் புத்தாண்டு அன்று, முனைவர் சந்திரபுஷ்பம் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now