SKIP TO MAIN CONTENT

பணியிடத்தில் பாகுபாடா.... நீங்கள் தனித்தில்லை!!

Empty office space
Empty office space Source: Getty Images

அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆஸ்திரேலிய தொழிலாளர்களில், ஐந்து பேரில் ஒருவர் வேலை இடத்தில் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கண்டறிந்துள்ளது. மேலும் பூர்வீக மக்களை நோக்கினால், இந்தப் பாகுபாடு அவர்களிடத்தே மிக மோசமாக உள்ளது. ஆனால் பாகுபாடு காட்டாமல் இயங்கும் வேலைத்தளங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், அதனால் அந்த வேலைத்தளங்கள் அதன் பலனை அனுபவிப்பதாகவும் Diversity Council of Australia கண்டறிந்துள்ளது. இது குறித்து Rosemary Bolger எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆஸ்திரேலிய தொழிலாளர்களில், ஐந்து பேரில் ஒருவர் வேலை இடத்தில் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கண்டறிந்துள்ளது. மேலும் பூர்வீக மக்களை நோக்கினால், இந்தப் பாகுபாடு அவர்களிடத்தே மிக மோசமாக உள்ளது. ஆனால் பாகுபாடு காட்டாமல் இயங்கும் வேலைத்தளங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், அதனால் அந்த வேலைத்தளங்கள் அதன் பலனை அனுபவிப்பதாகவும் Diversity Council of Australia கண்டறிந்துள்ளது. இது குறித்து Rosemary Bolger எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now