உடல் உள நலத்தை அதிகரிக்கும் சைக்கிள் ஓட்டம்

Source: Supplied
ஜூன் மாதம் 3ம் திகதி World Bicycle Day ஆகும். சைக்கிள் ஓட்டுவது தொடர்பில் நாம் கவனிக்கவேண்டிய முக்கிய விடயங்கள் மற்றும் சைக்கிள் ஓட்டப் பயிற்சியினால் எமக்கு ஏற்படும் உடல் உள நல நன்மைகள் போன்றவற்றை உள்ளடக்கிய விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். இதில் உரையாடியவர்கள்: தொடர்ந்து பல சைக்கிள் ஓட்டங்கள் - Charity Rides இல் பங்கேற்றுவரும் பிரதீப் ஞானசேகரம் மற்றும் Physiotherapist சுதன் சிறிகரன் ஆகியோர்.
Share