"யாரோ தந்த இரத்த தானங்களினால் தான் அவ இன்னும் உயிர் வாழ்கிறா"

Source: Supplied/Getty Images/JanekWD
World Blood Donor Day இம்மாதம் 14ம் திகதி கொண்டாடப்பட்டது. அதனையொட்டி இரத்ததானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் விவரணம் ஒன்றினைப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். தனது நோயின் காரணமாகத் தொடர்ந்து இரத்தத்தினைத் தானமாகப் பெற்றுவந்த திருமதி பிரேமா இந்திரகுமார், அவரது கணவர் இந்திரகுமார் மற்றும் தொடர்ந்து இரத்ததானம் வழங்கிவரும் விக்னசாய் தர்மராஜா ஆகியோரின் அனுபவப்பகிர்வுகளுடன் இவ்விவரணம் ஒலிபரப்பாகிறது. Call 13 14 95 or visit donateblood.com.au to find your nearest donor centre and book your appointment.
Share