SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
'எனக்குப் பிடித்த புத்தகம்'

World book day concept Credit: Getty Images/stock photo. Inset: Ashok, Viji Ram & Ananth
உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.23-ம்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிய சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் மெல்பனைச் சேர்ந்த திரு அசோக், திருமதி விஜி ராம் மற்றும் சிட்னியைச் சேர்ந்த திரு அனந்தகிருஷ்ணமூர்த்தி ஆகியோர்.
Share