SKIP TO MAIN CONTENT

மார்பில் சுரக்கும் மாமருந்து!

Mother breastfeeding newborn
Mother breastfeeding newborn Source: AAP

தாய்மை இந்த தேசத்தின் ஆகச் சிறந்த அழகு. சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு வாய்க்காமல் போகிறது. அந்த ஒரு சிலரும், நடைமுறை விசயங்களை தொலைகிறபோதுதான், நினைவூட்டு நாட்கள் அவசியமாகிறது. உலகத் தாய்ப்பால் வாரம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது.தாய்பாலின் மகத்துவம் மற்றும் தாய்பால் கொடுப்பதில் உள்ள சவால்கள் ஆகியவைகளை பகிர்ந்துக் கொள்கிறார்கள் சிட்னியில் வசிக்கும் குடும்ப வைத்தியர் சித்ரா ஹரிநேசன் மற்றும் சர்வா மோகனதாஸ். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

தாய்மை இந்த தேசத்தின் ஆகச் சிறந்த அழகு. சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு வாய்க்காமல் போகிறது. அந்த ஒரு சிலரும், நடைமுறை விசயங்களை தொலைகிறபோதுதான், நினைவூட்டு நாட்கள் அவசியமாகிறது. உலகத் தாய்ப்பால் வாரம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது.தாய்பாலின் மகத்துவம் மற்றும் தாய்பால் கொடுப்பதில் உள்ள சவால்கள் ஆகியவைகளை பகிர்ந்துக் கொள்கிறார்கள் சிட்னியில் வசிக்கும் குடும்ப வைத்தியர் சித்ரா ஹரிநேசன் மற்றும் சர்வா மோகனதாஸ். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now