SKIP TO MAIN CONTENT

சரியான உணவு பழக்க வழக்கத்தால் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்

Priya Iyer
Priya Iyer Source: Priya Iyer

தலைவலி காய்ச்சல் போன்று புற்றுநோய் வியாதி பெருகியதற்கு நமது வாழ்க்கை முறை மாற்றம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது குறிப்பாக நமது உணவு பழக்க வழக்கம். சரியான உணவுகளை உண்ணுவதன் மூலமும் சில உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார் சிட்னியில் உள்ள உணவியல் நிபுணர் பிரியா ஐயர். அவரோடு உரையாடுபவர் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தலைவலி காய்ச்சல் போன்று புற்றுநோய் வியாதி பெருகியதற்கு நமது வாழ்க்கை முறை மாற்றம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது குறிப்பாக நமது உணவு பழக்க வழக்கம். சரியான உணவுகளை உண்ணுவதன் மூலமும் சில உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார் சிட்னியில் உள்ள உணவியல் நிபுணர் பிரியா ஐயர். அவரோடு உரையாடுபவர் செல்வி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now