Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

உலகக் கோப்பை தினசரி: பெரும் சவால்களிலிருந்து இங்கிலாந்தும் பெல்ஜியமும் மீண்டன, அமெரிக்கா முன்னேறிச் செல்கிறது

Harry Kane - World Cup Daily
Harry Kane celebrates after scoring England's first goal during the 2026 FIFA Men's World Cup Round of 32 match between England and the Democratic Republic of Congo, at Atlanta Stadium. (Photo by Richard Callis / SPP/Sipa USA) Source: SIPA USA / Richard Callis / SPP/Richard Callis / SPP/Sipa USA

நாயகர்களான Harry Kane மற்றும் Youri Tielemans ஆகியோர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்தை Group of 16 என்ற சுற்றுக்கு முன்னேற்றினர், அதே நேரத்தில் Bosnia / Herzegovina வை வென்று அமெரிக்கா தனது இடத்தை பாதுகாப்பாக உறுதி செய்தது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தோராம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


Published

Source: SBS


Share this with family and friends


நாயகர்களான Harry Kane மற்றும் Youri Tielemans ஆகியோர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்தை Group of 16 என்ற சுற்றுக்கு முன்னேற்றினர், அதே நேரத்தில் Bosnia / Herzegovina வை வென்று அமெரிக்கா தனது இடத்தை பாதுகாப்பாக உறுதி செய்தது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தோராம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


FIFA உலகக் கோப்பை 2026™-இன் அனைத்து 104 போட்டிகளையும் SBS On Demandடில் நேரலையாகவும் இலவசமாகவும் கண்டு மகிழுங்கள். போட்டி முழுவதும் முழுமையான மறு ஒளிபரப்புகள், சிறு போட்டிகள் மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் கிடைக்கும்.

https://www.sbs.com.au/ondemand/fifa-world-cup-2026


Stream all 104 matches of the FIFA World Cup 2026™ live and free on SBS On Demand, with full replays, mini matches and highlights available throughout the tournament. https://www.sbs.com.au/ondemand/fifa-world-cup-2026


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


World Cup Daily:   England and Belgium survive major scares as USA marches on


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


 

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now