SKIP TO MAIN CONTENT

முதியோர் அனுபவிக்கும் கொடுமைகள் எவை?

Elder Abuse
An old woman sitting in a wheelchair at the the door of an institution. Inset Anbumoly Kuppusamy Source: Getty Images / Anbumoly Kuppusamy

ஜூன் 15 - முதியோர் கொடுமை விழிப்புணர்வு தினம். முதியோர் அனுபவிக்கும் கொடுமைகள் எவை? அவர்களின் உரிமைகள் என்ன மேலும் அவர்கள் எங்கே உதவி பெறலாம் போன்று முதியோர் கொடுமை குறித்து நமது தயாரிப்பாளர் செல்வியுடன் உரையாடுகிறார் பெர்த் நகரில் மனநல ஆலோசகராக பணியாற்றும் அன்புமொழி குப்புசாமி அவர்கள்.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஜூன் 15 - முதியோர் கொடுமை விழிப்புணர்வு தினம். முதியோர் அனுபவிக்கும் கொடுமைகள் எவை? அவர்களின் உரிமைகள் என்ன மேலும் அவர்கள் எங்கே உதவி பெறலாம் போன்று முதியோர் கொடுமை குறித்து நமது தயாரிப்பாளர் செல்வியுடன் உரையாடுகிறார் பெர்த் நகரில் மனநல ஆலோசகராக பணியாற்றும் அன்புமொழி குப்புசாமி அவர்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now