SKIP TO MAIN CONTENT

கொரோனா உடலைத் தாக்கும்போது அதை தேடி அழிக்க புதிய மருந்து

A laboratory
Source: Moment Mobile ED - Getty

கொரோனா வைரஸை தடுக்கவே தடுப்பூசி வந்துள்ளது. ஆனால் இந்த வைரஸை அழிக்க பிரத்தியேகமான antiviral மருந்துகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் குயின்ஸ்லாந்து Griffith பல்லைக்கழக நிபுணர்களும் அமெரிக்க நிபுணர்களும் இணைந்து covid 19 வைரஸுக்கு எதிரான antiviral மருந்தொன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது மருத்துவ விஞ்ஞான உலகில் மிகப் பரபரப்பான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. இதை விளக்குகிறார் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா வைரஸை தடுக்கவே தடுப்பூசி வந்துள்ளது. ஆனால் இந்த வைரஸை அழிக்க பிரத்தியேகமான antiviral மருந்துகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் குயின்ஸ்லாந்து Griffith பல்லைக்கழக நிபுணர்களும் அமெரிக்க நிபுணர்களும் இணைந்து covid 19 வைரஸுக்கு எதிரான antiviral மருந்தொன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது மருத்துவ விஞ்ஞான உலகில் மிகப் பரபரப்பான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. இதை விளக்குகிறார் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now