தூக்கமின்மையும் அதன் பாதிப்புகளும்: விரிவான விளக்கம்

Source: SBS Tamil
சர்வதேச தூக்கதினம் (World Sleep Day) இன்று கடைபிடிக்கப்படுகிறது. தூக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்பது குறித்து உலக மக்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் என்றுதான் சர்வதேச தூக்கதினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இன்றைய தினத்தில் தூக்கம் குறித்து நாம் அறிந்திராத பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் தனுஷா சோதிரட்னம் அவர்கள். அவர் Bankstown நகரில் இயங்கும் Denap Sleep Services எனும் தூக்கம் குறித்த சிறப்பு சிகிச்சை மையத்தில் பணியாற்றுகிறார். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share


