இந்தியாவை வீழ்த்தி உலகின் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் அணியாக ஆஸ்திரேலியா

TOPSHOT-CRICKET-AUS-IND

TOPSHOT - Australia's Pat Cummins (C/L) lifts the ICC Test Championship Mace as he celebrates with teammates after victory in the ICC World Test Championship cricket final match between Australia and India at The Oval, in London, on June 11, 2023. (Photo by Glyn KIRK / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo by GLYN KIRK/AFP via Getty Images) Source: AFP / GLYN KIRK/AFP via Getty Images

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளது. நேற்று லண்டன் Oval மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வென்றதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இது குறித்து எமது தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் கலந்துரையாடுகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand