SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலியாவில் உலகிலேயே மிகப்பெரிய மின்சாரம் சேமிக்கும் பேட்டரி

Tesla Launches Powerpack Project In South Australia
XXX during Tesla Powerpack Launch Event at Hornsdale Wind Farm on September 29, 2017 in Adelaide, Australia. Source: Getty Images AsiaPac

உலகிலேயே பிரம்மாண்டமான மின்சாரம் சேமிக்கும் பேட்டரி தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ்டவுன் நகரில் வரும் டிசம்பர் முதலாம் தேதி முதல் செயல்படத்தொடங்குகிறது. 100மெகாவாட் திறன் கொண்ட இந்தப் பேட்டரியை அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் வடிவமைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்படும் இந்த மின்சேமிப்பு பேட்டரிக் கிடங்கு தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு மலிவான, தங்கு தடையற்ற, நம்பகத்தன்மை கொண்ட மின்விநியோகம் தரும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். இருப்பினும், இந்த தொழிநுட்ப சாதனை என்பது மின்பற்றாக்குறையைத் தீர்க்கும் நீண்ட காலத் தீர்வின் ஒரு பகுதி மட்டுமே என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த இன்றைய நிகழ்ச்சியில், தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட சமூக ஆர்வலர் திரு மார்க் ஹென்லியுடன் SBS-தமிழ் சார்பாக உரையாடுகிறார் முனைவர் தாமு.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now