SKIP TO MAIN CONTENT

$5 பில்லியன் முதலீடு ஆஸ்திரேலிய இணைய திருட்டை குறைத்து பாதுகாப்பை அதிகரிக்குமா?

Balaji segment.jpg
Balaje Radhakrishnan

ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பிற்காக மைக்ரோசாப்ட்நிறுவனம் ஆஸ்திரேலியாவில் $5 பில்லியன் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசி அமெரிக்கா சென்றிருந்தபோது மைக்ரோசாப்ட்நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் இந்த முயற்ச்சி ஆஸ்திரேலியாவுக்கு என்ன நன்மைகளைக் கொண்டுவரும் என்று விளக்குகிறார் பிரிஸ்பேனில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிபுணர் பாலாஜி ராதாகிருஷ்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பிற்காக மைக்ரோசாப்ட்நிறுவனம் ஆஸ்திரேலியாவில் $5 பில்லியன் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசி அமெரிக்கா சென்றிருந்தபோது மைக்ரோசாப்ட்நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் இந்த முயற்ச்சி ஆஸ்திரேலியாவுக்கு என்ன நன்மைகளைக் கொண்டுவரும் என்று விளக்குகிறார் பிரிஸ்பேனில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிபுணர் பாலாஜி ராதாகிருஷ்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now