மெல்பனின் “கொரோனா இரண்டாவது அலை” சிட்னியிலும் வருமா?

Source: AAP
கொரோனா தொற்று மெல்பனில் இரண்டாவது அலை (Second Wave) என்று தொடர்கிறது. அப்படியான அலை சிட்னியிலும் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா? மெல்பனில் மூன்றாவது அலை (Third Wave) ஏற்படும் வாய்ப்புண்டா? - இப்படியான பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னி பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்தில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றும் கலாநிதி மகேந்திரராஜா பிரவீணன், PhD. அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share