SKIP TO MAIN CONTENT

அந்தரத்தில் Bestjet பயணிகள்!

Parisuth Sodsai and her partner Benjamin Gayler booked flights to Italy via Bestjet
Parisuth Sodsai and her partner Benjamin Gayler booked flights to Italy via Bestjet Source: SBS

Bestjet என்ற இணையவழி பயண முகவர் (travel agent) நிறுவனம் கடன் தீர்க்கமுடியா நிலையில் உள்ளதால், அதன் வழியாக பயணச்சீட்டுகளை வாங்கியவர்கள் சிலர் கட்டணத்தை முழுமையாக செலுத்தியிருந்தாலும், பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள், பலர் குழப்பத்துடனும், கோபத்துடனும் இருப்பது மட்டுமன்றி, இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். இது குறித்து Phillippa Carisbrooke எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Bestjet என்ற இணையவழி பயண முகவர் (travel agent) நிறுவனம் கடன் தீர்க்கமுடியா நிலையில் உள்ளதால், அதன் வழியாக பயணச்சீட்டுகளை வாங்கியவர்கள் சிலர் கட்டணத்தை முழுமையாக செலுத்தியிருந்தாலும், பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள், பலர் குழப்பத்துடனும், கோபத்துடனும் இருப்பது மட்டுமன்றி, இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். இது குறித்து Phillippa Carisbrooke எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now