Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது சுற்றுச்சூழலுக்குச் சிறந்ததா?

ELECTION22 ANTHONY ALBANESE ELECTION CAMPAIGN
Australian Opposition Leader Anthony Albanese gets off an electric bus while visiting Swan Transit Joondalup bus depot on Day 20 of the 2022 federal election campaign, in Perth, Saturday, April 30, 2022. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

அதிகப்படியான நம் நாட்டு மக்கள் தற்போது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதைப் பற்றியும் அது காலநிலை மாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் சிந்திக்கிறார்கள்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


அதிகப்படியான நம் நாட்டு மக்கள் தற்போது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதைப் பற்றியும் அது காலநிலை மாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் சிந்திக்கிறார்கள்.


பொதுப் போக்குவரத்தில் அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று ஒரு புதிய கருத்துக் கணிப்புப் பரிந்துரைக்கிறது.

இது குறித்து Deborah Groarke எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now