Childcare இலவசமாக வழங்கப்படுவது தொடருமா?

Source: Getty Images & SBS Tamil
கொரோனா வைரஸ் காரணமாக பலரும் வீடுகளில் முடங்கிய பின்னணியில், பலரும் வேலை இழந்த நிலையில் அரசு Childcare சேவையை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறது. இந்த இலவசம் தொடருமா? விளக்குகிறார் பவித்ரா அவர்கள். பவித்ரா அவர்கள் (அரசின் பொதுமக்களுக்கான கொள்கை - public policy) குறித்து கல்வி கற்றவர். கூடவே, தனது கருத்தையும் முன்வைக்கிறார் Childcare சேவை வழங்கும் நிலையமொன்றை நிர்வகித்துவரும் கண்ணன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share