SKIP TO MAIN CONTENT

ரஷ்யா - உக்ரைன் போர் மூளும் சாத்தியம் உள்ளதா?

A tank takes part in a military exercise
Source: AAP

ரஷ்யா - உக்ரைன் எல்லையில் போர் வெடித்தால் ஐரோப்பாவில் அது எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களின் முயற்சியால் போர் தவிர்க்கப்படுமா என்று அலசுகிறார் பாரிஸ் நகரில் வாழும் “உதயன்” பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ரஷ்யா - உக்ரைன் எல்லையில் போர் வெடித்தால் ஐரோப்பாவில் அது எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களின் முயற்சியால் போர் தவிர்க்கப்படுமா என்று அலசுகிறார் பாரிஸ் நகரில் வாழும் “உதயன்” பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now