இலங்கையில் இன்று மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றதால் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துவிட்டதா? அடுத்து என்ன நடக்கும்? அரசியல் எப்படி திசை திரும்பும் என்று அலசுகிறார் இலங்கையில் வெளிவரும் “குருவி” எனும் இதழின் ஆசிரியர் இந்திரஜித் அவர்கள்.