பெயருக்குப் பின்னால் ரத்தம்!

Balu

Balu Source: Balu

தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் தங்களின் ரத்தப் பிரிவை சேர்த்து எழுதும் பழக்கம் பரவி வருகிறது. இது குறித்து இந்த பழக்கத்தை முன்னெடுத்த R.S.பால சுப்பிரமணி B+, அலிமா பானு சிக்கிந்தர் O+, செல்வா முரளி B+, செல்வி O+ ஆகியோரின் அனுபவங்கள். தொகுத்தவர்: றைசெல்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now