SKIP TO MAIN CONTENT

2018ல் விளையாட்டு: ஒரு மீள்பார்வை

Year in Review: Sports 2018
Year in Review: Sports 2018 Source: SBS Tamil

கால்பந்துக்கான உலகக் கோப்பை, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் என்று மூன்று பெரும் போட்டிகள் 2018ம் ஆண்டில் நடைபெற்றன. சில தவறான காரணங்களுக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் 2018ம் ஆண்டில் செய்தித் தலைப்புகளாக இருந்தனர். தங்க பதக்கங்களிலிருந்து, பந்தை சேதப்படுத்திய ஊழல் வரை, 2018ம் ஆண்டில் இடம்பெற்ற விளையாட்டு செய்திகளின் தொகுப்பைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

கால்பந்துக்கான உலகக் கோப்பை, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் என்று மூன்று பெரும் போட்டிகள் 2018ம் ஆண்டில் நடைபெற்றன. சில தவறான காரணங்களுக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் 2018ம் ஆண்டில் செய்தித் தலைப்புகளாக இருந்தனர். தங்க பதக்கங்களிலிருந்து, பந்தை சேதப்படுத்திய ஊழல் வரை, 2018ம் ஆண்டில் இடம்பெற்ற விளையாட்டு செய்திகளின் தொகுப்பைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now